logo
தமிழக சட்டப்பேரவை  தேர்தல்: 173 தொகுதிகளுக்கான  திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: 173 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

12/Mar/2021 05:43:55

சென்னை: வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை  வெளியிட்டுள்ளார். 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அறிவித்துள்ளார்.  திமுகவின் தேர்தல் அறிக்கையை நாளை (சனிக்கிழமைஃவெளியிடுகிறார்.


முன்னதாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் உருவப்படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் கோபாலபுரம் இல்லம் சென்று கலைஞர் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.


வேட்பாளர்கள் பட்டியல்:


1. பத்மநாபபுரம் - மனோ தங்கராஜ், 2. நாகர்கோவில் - சுரேஷ்ராஜன், 3. கன்னியாகுமரி - ஆஸ்டின், 4. ராதாபுரம் - அப்பாவு,


5. பாளையங்கோட்டை - அப்துல் வஹாப்,6. அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன், 7. நெல்லை - லட்சுமணன்,


8. ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா, 9. சங்கரன்கோவில் (தனி) - இ . ராஜா, 10. ஒட்டப்பிடாரம் (தனி) - எம்.சி.சண்முகையா, 11. திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன், 12. தூத்துக்குடி - கீதா ஜீவன், 13. விளாத்திகுளம் - ஜி.வி.மார்க்கண்டேயன்,14. முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன், 15. ராமநாதபுரம் - காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம்,

16. பரமக்குடி (தனி) - சே.முருகேசன், 17. திருச்சுழி - தங்கம் தென்னரசு, 18. அருப்புக்கோட்டை - .கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்,

19. விருதுநகர் - ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், 20. ராஜபாளையம் - சௌந்தரபாண்டியன், 21. கம்பம் - ராமகிருஷ்ணன்,22. போடி - தங்கதமிழ்ச்செல்வன், 23. பெரியகுளம் (தனி) - கே.எஸ்.சரவணக்குமார், 24. ஆண்டிப்பட்டி - மகாராஜன், 25. திருமங்கலம் - மணிமாறன், 26. மதுரை மேற்கு - சின்னம்மாள், 27. மதுரை மத்திய தொகுதி - பழனிவேல் தியாகராஜன், 28. மதுரை வடக்கு - தளபதி, 29. சோழவந்தான் (தனி) - வெங்கடேசன், 30.மதுரை கிழக்கு - பி.மூர்த்தி.


31. மானாமதுரை (தனி) - தமிழரசி, 32. திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன், 33. ஆலங்குடி - சிவ.வீ. மெய்யநாதன்,

34. திருமயம் - எஸ்.ரகுபதி, 35. புதுக்கோட்டை - டாக்டர் வை.முத்துராஜா, 36. விராலிமலை - பழனியப்பன், 37. பேராவூரணி - அசோக்குமார், 38. பட்டுக்கோட்டை - அண்ணாதுரை, 39. ஒரத்தநாடு - ராமச்சந்திரன், 40. தஞ்சை - நீலமேகம், 41. திருவையாறு - துரை சந்திரசேகரன், 42. கும்பகோணம் - அன்பழகன்,43. திருவிடைமருதூர் (தனி) -  கோ.வி.செழியன்,

44. நன்னிலம் - ஜோதிராமன், 45. திருவாரூர் - கலைவாணன், 46. மன்னார்குடி - டி.ஆர்.பி ராஜா, 47. வேதாரண்யம் - வேதரத்தினம், 48. பூம்புகார் - நிவேதா முருகன், 49. சீர்காழி (தனி) - மு.பன்னீர்செல்வம், 50. புவனகிரி - துரை சரவணன்,

51. குறிஞ்சிப்பாடி - எம்ஆர்கே பன்னீர்செல்வம், 52. கடலூர் -  கோ.ஐயப்பன்,53. நெய்வேலி - சபா ராஜேந்திரன், 54. திட்டக்குடி (தனி) - சி.வி.கணேசன், 5. ஜெயங்கொண்டம் - கே.எஸ்.கண்ணன், 56. குன்னம் - சிவசங்கர், 57. பெரம்பூர் (தனி) - பிரபாகரன்,

58. துறையூர் (தனி) - ஸ்டாலின் குமார், 59. முசிறி - தியாகராஜன், 60. மணச்சநல்லூர் - கதிரவன்.



61. லால்குடி - சவுந்திரபாண்டியன், 2. திருவெறும்பூர் - அன்பில் பொய்யாமொழி மகேஷ், 63. திருச்சி கிழக்கு - முனைவர் இணிக்கூர் இருதயராஜ், 64. திருச்சி மேற்கு - கே.என்.நேரு, 65. திருவரங்கம் - எம்.பழனியாண்டி, 66. குளித்தலை - ரா.மாணிக்கம், 67. கிருஷ்ணராயபுரம் (தனி) - க.சிவகாமசுந்தரி, 58. கரூர் - வி.செந்தில்பாலாஜி, 69. அரவக்குறிச்சி - இளங்கோ, 70. வேடச்சந்தூர் - எஸ்.காந்திராஜன், 71. நத்தம் - ஆண்டி அம்பலம், 72. ஆத்தூர் - இ.பெரியசாமி, 

73. ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி,74. பழனி - ஐபி செந்தில்குமார், 75. மடத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன், 76. பொள்ளாச்சி - வரதராஜன், 77. கிணத்துக்கடவு - குறிஞ்சி பிரபாகரன், 78. சிங்காநல்லூர் - கார்த்திக், 79. தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சிவசேனாதிபதி, 80. கோவை வடக்கு - சண்முகசுந்தரம், 81. கவுண்டம்பாளையம் - ஆர்.கிருஷ்ணன், 82. திருப்பூர் தெற்கு - செல்வராஜ், 83. மேட்டுப்பாளையம் - சண்முகசுந்தரம், 84. கூடலூர் (தனி) - காசிலிங்கம், 85. குன்னூர் - ராமச்சந்திரன்,

86. கோபிச்செட்டிபாளையம் - மணிமாறன், 87. அந்தியூர் - வெங்கடாச்சலம், 88. பவானி - கே.பி.துரைராஜ், 89. காங்கேயம் - சாமிநாதன், 90. தாராபுரம் - கயல்விழி செல்வராஜ்.


91. மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன், 92. ஈரோடு மேற்கு - முத்துச்சாமி, 93. குமாரபாளையம் - வெங்கடாச்சலம், 94. பரமத்திவேலூர் - கே.எஸ். மூர்த்தி, 95. நாமக்கல் - ராமலிங்கம், 96. சேந்தமங்கலம் (பழங்குடி)- பொன்னுசாமி, 97. ராசிபுரம் (தனி) - மதிவேந்தன், 98. வீரபாண்டி - தருண், 99. சேலம் தெற்கு - சரவணன், 100. சேலம் வடக்கு - ரா.ராஜேந்திரன்,

101. சேலம் மேற்கு - ஆர்.ராஜேந்திரன்,102. சங்ககிரி - ராஜேஸ், 103. எடப்பாடி - சம்பத்குமார், 104. மேட்டூர் - சீனிவாச பெருமாள், 105. ஏற்காடு (பழங்குடி) - தமிழ்ச்செல்வன், 106. ஆத்தூர் (தனி) - ஜீவா ஸ்டாலின், 107. கெங்கவல்லி (தனி) - ரேகா பிரியதர்ஷினி, 108. சங்கராபுரம் - உதயசூரியன், 109. ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்,110. உளுந்தூர்பேட்டை - மணிகண்ணன், 111. திருக்கோவிலூர் - க. பொன்முடி, 112. விக்கிரவாண்டி - புகழேந்தி, 113. விழுப்புரம் - லட்சுமணன்,

114. திண்டிவனம் (தனி) - சீத்தாபதி சொக்கலிங்கம், 115. மயிலம் - மாசிலாமணி, 116. செஞ்சி - மஸ்தான், 117. வந்தவாசி (தனி) - அம்பேத்குமார், 118. செய்யாறு - ஓ.ஜோதி, 119. ஆரணி - எஸ்எஸ் அன்பழகன், 120. போளூர் - சேகரன்.



121. கலசப்பக்கம் - சரவணன், 122. கீழ்பென்னாத்தூர் - பிச்சாண்டி, 123. திருவண்ணாமலை - எவ வேலு, 124. செங்கம் (தனி) - மு.பெ.கிரி, 125. பாப்பிரெட்டிபட்டி - பிரபு ராஜகுமார், 126. தருமபுரி - சுப்பிரமணி, 127. பென்னாகரம் - இன்பசேகரன்,

128. பாலக்கோடு - முருகன், 129. ஓசூர் - ஒய்.பிரகாஷ், 130. வேப்பனஹள்ளி - முருகன், 131. கிருஷ்ணகிரி - செங்குட்டுவன்,

132. பர்கூர் - மதியழகன், 133. திருப்பத்தூர் (வேலூர்)- நல்லதம்பி, 134. ஜோலார்பேட்டை - தேவராஜு, 135. ஆம்பூர் - வில்வநாதன், 136. குடியாத்தம் (தனி) - அமலு, 137. கீழ்வைத்தினான்குப்பம் (தனி) - சீதாராமன், 138. அணைக்கட்டு - நந்தகுமார், 139. வேலூர் - கார்த்திகேயன், 140. ஆற்காடு - ஈஸ்வரப்பன், 141. ராணிப்பேட்டை - காந்தி, 142. காட்பாடி - துரைமுருகன்.


143. காஞ்சிபுரம் - எழிலரசன், 144. உத்தரமேரூர் - சுந்தர், 145. செங்கல்பட்டு - வரலட்சுமி மதுசூதனன், 146. தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா, 147. பல்லாவரம் - கருணாநிதி, 148. ஆலந்தூர் - அன்பரசன், 149. சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ்,

50. ஆவடி - சா.மு.நாசர், 151. பூவிருந்தவல்லி (தனி) - கிருஷ்ணசாமி, 152. திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன், 153. திருத்தணி - சந்திரன், 154. கும்மிடிப்பூண்டி - கோவிந்தராஜன், 155. திருவொற்றியூர் - சங்கர், 156. மாதவரம் - சுதர்சனம், 157. அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல், 158. மதுரவாயல் - காரப்பாக்கம் கணபதி, 159. மயிலாப்பூர் - த.வேலு, 160. தி.நகர் - கருணாநிதி, 161. சைதாப்பேட்டை - மா.சுப்ரமணியம்.


162. விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா, 163. அண்ணா நகர் - மோகன், 164. ஆயிரம் விளக்கு - எழிலன், 165. திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின், 166. துறைமுகம் - சேகர் பாபு, 167. ராயபுரம் - ரா. மூர்த்தி, 168. எழும்பூர் (தனி) - பரந்தாமன், 169. திருவிக நகர் (தனி) - தாயகம் கவி, 170. வில்லிவாக்கம் - வெற்றியழகன், 171. பெரம்பூர் - ஆர்.டி.சேகர்,

172. ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபிநேசர், 173. கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்.



Top