logo

சிறுமி பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு ஜாமின் மறுப்பு

24/Sep/2020 09:35:53

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு ஜாமின் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து நாஞ்சில் முருகேசனுக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.


Top