logo
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது

23/Sep/2020 12:14:43

ஒரு சவரன் தங்கம் ரூ.38,480க்கு விற்பனை.ஒரு கிராம் தங்கம் ரூ.4,810க்கு விற்பனையாகிறது

கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.992  குறைந்தது. அத்துடன் வெள்ளி விலையும் கடந்த 3 நாட்களில் கிலோவுக்கு ரூ.7100 குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Top