logo
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாக உயர்வு

22/Sep/2020 11:50:11

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடக அணைகளில்  இருந்து வெளியேறும் உபரி நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடியை எட்டியது.ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 2 அடி உயர்ந்து உள்ளது.


Top