logo

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 493 பேருக்கு கொரோனா பாதிப்பு

22/Sep/2020 11:25:56

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,684 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 473-ஆக அதிகரித்துள்ளது..


Top