logo
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை புதிய இயக்குனராக டி.பாஸ்கரபாண்டியன் நியமனம்

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை புதிய இயக்குனராக டி.பாஸ்கரபாண்டியன் நியமனம்

05/Nov/2020 11:23:12

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:வெளிநாட்டு பயிற்சியை நிறைவு செய்து வந்துள்ள ஹர்சகாய் மீனா, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

பேறுகால விடுப்பை முடித்துள்ள நிலையில் ஜே.இ.பத்மஜா, பெரம்பலூர் சப்–கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.முதலமைச்சர் தனிப்பிரிவின் தனி அதிகாரி டி.பாஸ்கரபாண்டியன், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் இயக்குனராக மாற்றப்படுவதாக  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Top