logo
புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி உருவச்சிலை திறப்பு.. மாவட்ட நிர்வாகிகள் ஆய்வு

புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி உருவச்சிலை திறப்பு.. மாவட்ட நிர்வாகிகள் ஆய்வு

02/Nov/2020 11:23:43

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு திறந்து வைக்கிறார். முன்னதாக, விழா ஏற்பாடுகளை  ஆய்வு செய்த தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ். ரகுபதி எம்எல்ஏ. உடன் நிர்வாகிகள் 

Top