logo
கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா  பேச்சு போட்டி: பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா பேச்சு போட்டி: பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

27/Oct/2020 02:07:43

புதுக்கோட்டை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் கமல்ஹாசன்  பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மய்யம் மற்றும் மய்யம் தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஆகிவை இணைந்து நடத்தும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் பேச்சு போட்டி. நடத்தப்படுகிறது.

ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.  2-11-2020 திங்கள்கிழமை போட்டிகளில் பங்கேற்க கடைசி நாளாகும் என அக்கட்சியின்  ஊடகப்பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

Top