logo
புதுக்கோட்டை இளைய மன்னர் கார்த்திக்தொண்டைமான் கொரோனாவால் பாதிப்பு

புதுக்கோட்டை இளைய மன்னர் கார்த்திக்தொண்டைமான் கொரோனாவால் பாதிப்பு

17/Oct/2020 12:06:31

புதுக்கோட்டை சமஸ்தான மக்களின் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய  புதுக்கோட்டை இளைய மன்னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  வீ.ஆர்.. கார்த்திக் தொண்டைமான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கோட்டை சமஸ்தான மக்கள் அனைவரின் வேண்டுதல் ஆசியுடன் கொரோனா பாதிப்பில் இருந்து அவர் விரைவில் நலம் பெற வேண்டுகிறோம். 

-ஆராய்ச்சி மணி டாட்.காம்-  நிர்வாகம், ஆசிரியர் குழு


Top