logo
கறம்பக்குடி அருகே நகரும் நியாயவிலைக்கடை: அமைச்சர்  சி. விஜயபாஸ்கர் திறப்பு

கறம்பக்குடி அருகே நகரும் நியாயவிலைக்கடை: அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திறப்பு

10/Oct/2020 10:46:53

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் கூகைப்புலியான்கொல்லை ஊராட்சியில் கூட்டுறவுத்துறையின்  சார்பில் அம்மா நகரும் நியாய விலை கடையினை இன்று (10.10.2020)   மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.உடன் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

Top