logo
அக்.22-இல் ஓவியர் ராஜா நினைவு ஓவியப்போட்டி, கண்காட்சி

அக்.22-இல் ஓவியர் ராஜா நினைவு ஓவியப்போட்டி, கண்காட்சி

10/Oct/2020 12:26:31

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அக்.22-இல் ஓவியர் ராஜா நினைவு ஓவியப்போட்டி, கண்காட்சி அக்.22-இல் ஓவியர் ராஜா நினைவு ஓவியப்போட்டி, கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்வுகள்  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓவியர் திலகம் அமரர் எஸ்.ராஜாவின் 13-ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஓவியர் சங்கம் சார்பில் இந்த ஓவியப்போட்டி, கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில், 3 -ஆவது வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். வரைந்த ஓவியங்களை வரும் 20.10.2020 -ஆம் தேதிக்குள் அழைப்பிதழில் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று ஓவியர் சித்ரகலா ரவி தகவல் வெளியிட்டுள்ளார்.

Top