logo
சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

02/Oct/2020 11:50:46

சென்னை கிண்டியிலுள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு சிகிச்சை பெறும் நோயாளியிடம் நலம் விசாரித்தார்.

Top