28/Jun/2021 07:38:35
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டையிலுள்ள நகர கூட்டுறவு அங்காடியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.