logo
வாகவாசல் பகுதியில் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ...

வாகவாசல் பகுதியில் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ...

28/Jun/2021 07:15:42

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  புதுக்கோட்டை ஒன்றியம் வாகவாசல் பகுதியில் மக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக அமைக்கப்பட்ட மின் டிரான்ஸ்பார்மரை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்

டாக்டர் வை.முத்துராஜா  திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இதில்  ஒன்றிய செயலாளர்  ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி  நிர்வாகிகள், மின்வாரிய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Top