27/Jun/2021 01:02:07
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை, அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் (28.06.2021) பின்வரும் இடங்களில் கொரோனா தடுப்பூசிமுகாம்
நடைபெறுகிறது.
புதுக்கோட்டை நகராட்சி - நகர்மன்ற கட்டிடம்,
(கோவாக்சின் மட்டும்).
அறந்தாங்கி சுகாதாரப்பகுதியில் (கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு) கொரோனா
தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்:
1. அறந்தாங்கி.அரசு மருத்துவமனை, 2. அறந்தாங்கி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
3. அறந்தாங்கி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 4. அனைத்து அரசு
ஆரம்ப சுகாதார நிலையங்கள். (கோவிஷீல்டு மட்டும்).5.
அறந்தாங்கி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள். (கோவிஷீல்டு மட்டும்).(மாற்றுத்திறனாளிகளுக்கு
முன்னுரிமை வழங்கப்படும்).