logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை  தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

26/Jun/2021 10:17:40

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதாரப் பகுதிகளில்  பின்வரும் இடங்களில் (27.6.2021) கொரோனா தடுப்பூசிமுகாம் நடைபெறுகின்றன.

 புதுக்கோட்டை நகராட்சி - நகர்மன்ற கட்டிடம் (கோவாக்சின் மட்டும்),  அண்டக்குளம் வட்டாரம் - அண்டக்குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (கோவிஷீல்ட் மட்டும் ). ஆதனக்கோட்டை வட்டாரம் - ஆதனக்கோட்டை, பெருங்களூர் மற்றும் வாராப்பூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் (கோவிஷீல்ட் மட்டும் ). காரையூர் வட்டாரம் -  பொன்னமராவதி ஆரம்ப சுகாதார நிலையம் (கோவிஷீல்ட் மட்டும் ). விராலிமலை வட்டாரம்  - கொடும்பாளூர் ஆரம்ப சுகாதார நிலையம் (கோவிஷீல்ட் மட்டும்) .

அறந்தாங்கி சுகாதாரப்பகுதியில் (கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட்) கொரோனா தடுப்பூசி அறந்தாங்கி அரசு மருத்துவமனை,  அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். அறந்தாங்கி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்,  

அறந்தாங்கி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்

( கோவிஷீல்ட் மட்டும்). அறந்தாங்கி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு மருத்துவ மனைகள்.(மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்).


Top