logo
பொன்னமராவதி திமுக முன்னாள் ஒன்றியச்செயலர் மறைவு: அமைச்சர் ரகுபதி நேரில் அஞ்சலி

பொன்னமராவதி திமுக முன்னாள் ஒன்றியச்செயலர் மறைவு: அமைச்சர் ரகுபதி நேரில் அஞ்சலி

16/Jun/2021 02:36:47

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி ஒன்றிய திமுக முன்னாள் செயலர் . அய்யாவு (80) உடல்நலக்குறைவால்   காலமானார்.


பொன்னமராவதி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர்  அடைக்கலமணியின்  தந்தையும் திமுக நகரச்செயலர்  அழகப்பனின் மாமனாரும் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளருமான .அய்யாவு மறைவையொட்டி    தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

 

Top