01/Jun/2021 01:11:52
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டையில் திருநங்கைகளுக்கு தன்னார்வலர்கள் நலத்திட்ட உதவிகள் மளிகை பொருட்கள் அரிசி அனைத்து பொருள்களும் வழங்கினர். இதில், தன்னார்வலர்கள் மற்றும் திருநங்கைகள் நலச்சங்க தலைவி ,நிர்வாகிகள் உடன் இருந்தனர்
இதே போல புதுக்கோட்டை மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆதரவற்ற மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கினனர். நடை பராமரிப்பு உதவியாளர்கள் இந்த உணவை வழங்கினர் மேலும், அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாகவும் பல நாட்களாக இலவச உணவு வழங்கி வருகின்றனர்.