logo
கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியளிப்பு

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியளிப்பு

18/May/2021 11:00:51

சென்னை, மே: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக முதல்வர் மு..ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியளித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்தார்கொரொனாவை ஒழிக்க  தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த்  கேட்டுக்கொண்டார்.

Top