logo
 தேர்தல் கூட்டணி: அதிமுக- பாஜக இடையே உடன்பாடு: கன்னியாகுமரி மக்களவை தொகுதி உள்பட 20 தொகுதிகள் ஒதுக்கீடு

தேர்தல் கூட்டணி: அதிமுக- பாஜக இடையே உடன்பாடு: கன்னியாகுமரி மக்களவை தொகுதி உள்பட 20 தொகுதிகள் ஒதுக்கீடு

06/Mar/2021 12:14:32

சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும் பாஜக போட்டி. இரு கட்சித் தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இந்த உடன்படிக்கையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தேசிய பொதுச்செயலர் சி.டி. ரவி, பாஜக மாநில தலைவர் எல். முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

Top