logo
புதுக்கோட்டையில் மத்திய துணை ராணுவப்படையினரின் கொடி அணி வகுப்பு

புதுக்கோட்டையில் மத்திய துணை ராணுவப்படையினரின் கொடி அணி வகுப்பு

03/Mar/2021 12:30:13

புதுக்கோட்டை, மார்ச்:சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி  பாதுகாப்புப்பணிக்காக புதுக்கோட்டைக்கு வந்துள்ள மத்திய துணை ராணுவப்படையினரின் கொடி அணி வகுப்பை  கொடியசைத்து தொடக்கி வைக்கின்றனர், மாவட்ட தேர்தல் அலுவலர் பி. உமாமகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆகியோர்.


Top