logo
புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட  இளைய மன்னர் வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான் விருப்ப மனு தாக்கல்

புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட இளைய மன்னர் வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான் விருப்ப மனு தாக்கல்

28/Feb/2021 11:18:30

சென்னை:  அதிமுக சார்பில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட  புதுக்கோட்டை இளைய மன்னர்  வீ.ஆர். கார்த்திக் தொண்டைமான் சென்னையிலுள்ள அதிமுக தலைமை நிலையத்தில்   விருப்ப மனு தாக்கல்செய்தார். உடன் அவரது ஆதரவாளர்கள். 


Top