logo
மார்ச் 14-ல் திருச்சியில் திமுக 11 -ஆவது மாநில மாநாடு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மார்ச் 14-ல் திருச்சியில் திமுக 11 -ஆவது மாநில மாநாடு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

18/Feb/2021 09:24:52

 திருச்சியில் உங்கள் தொகுதி ஸ்டாலின் திமுகவின் 11 -ஆவது மாநில மாநாடு மார்ச் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடை பெறுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

உத்தமபாளையத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு பிரச்னைக்கான புகார் மனுக்கள் பெற்றுக்கொண்டார். 

உத்தமபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தொண்டர்கள்.கூட்டத்தில், அதிமுக ஆட்சி குறித்து பல்வேறு விமர்சன கருத்துக்களை பேசிய ஸ்டாலின், வருகிற மார்ச் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திமுக 11 ஆவது மாநில மாநாடு திருச்சியில் நடை பெறுவதாக அறிவித்தார். உத்தமபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Top