logo
பாரதிதாசன் பல்கலை.யின் ஆட்சிக்குழு உறுப்பினராக வெற்றி பெற்ற மாமன்னர்கல்லூரி முதல்வருக்கு பாராட்டு

பாரதிதாசன் பல்கலை.யின் ஆட்சிக்குழு உறுப்பினராக வெற்றி பெற்ற மாமன்னர்கல்லூரி முதல்வருக்கு பாராட்டு

03/Feb/2021 06:28:48

புதுக்கோட்டை, பிப்: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு(சிண்டிகேட்) உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில்  போட்டியிட்டு (நான்கு முனைப் போட்டி) வெற்றி வாகை சூடியுள்ள புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி முதல்வர் முனைவர் திருச்செல்வம் அவர்களை புதுக்கோட்டை கம்பன் கழகம் ரா.சம்பத்குமார், மாவட்ட நூலக வாசகர் வட்டம் கவிஞர் தங்கம்மூர்த்தி மற்றும் கல்வியாளர்கள் மகாத்மா ரவிச்சந்திரன், அபிராமிகருப்பையா, ரா. கருணாகரன், பேராசிரியர்கள் அய்யாவு, கணேசன் மற்றும் பல்வேறு சேவை சங்கங்களின் நிர்வாகிகள்  நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Top