logo
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான  இராமநாதபுர மாவட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான இராமநாதபுர மாவட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

30/Jan/2021 06:38:11

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் முதுகலை வேதியியல் பாட ஆசிரியர்கள் பணிக்கு தேர்வான  இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த 4-பேருக்கு  சிறப்பாக பணிபுரிய அறிவுரைகளை தெரிவித்து நியமன ஆணைகளை (30.01.2021) சனிக்கிழமை  வழங்கினார்  இராமநாதபுரம் முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி. உடன் அலுவலக கண்காணிப்பாளர்கள்,பிரிவு எழுத்தர் உள்ளிட்டோர். 


Top