23/Sep/2020 05:08:52
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்தில் 66 லட்சம் மதிப்பீட்டில் திருமயம் சட்டமன்ற தொகுதி நிதியில் கட்டப்பட்ட பல்வேறு நிழற்குடை,மேல்நிலைதேக்கதொட்டி,நூலககட்டிடங்களை திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். ரகுபதி திறந்து வைத்தார்.உடன் பொன்னமராவதி ஒன்றிய குழுத் தலைவர் சுதாஅடைக்கலமணி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.