logo
தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தலைவர் இல்ல மணவிழாவில்…

தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தலைவர் இல்ல மணவிழாவில்…

26/Dec/2020 07:39:56

ஈரோடு, டிச: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனின் இல்ல விழாவில் அமைச்சர் வேலுமணி பங்கேற்று வாழ்த்தினார்.ஈரோடு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Top