logo
சென்னிமலையில் 407 கிலோ தேங்காய் ஏலம்

சென்னிமலையில் 407 கிலோ தேங்காய் ஏலம்

18/Nov/2020 10:19:50

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது ஏலத்திற்கு 818 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது.

இதில் குறைந்தபட்ச விலையாக 38 ரூபாய் 50 காசுக்கும் அதிகபட்ச விலையாக 38 ரூபாய் 30 காசுக்கும் சராசரி விலையாக 38 ரூபாய்க்கு 5 காசுக்கும் ஏலம் போனது.

மொத்தம் 407 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 15298 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளர் லட்சுமணன் தெரிவித்தார் 


Top