logo
காலமானார் புதுக்கோட்டை சன்மார்க்க சங்கத்தலைவர்

காலமானார் புதுக்கோட்டை சன்மார்க்க சங்கத்தலைவர்

18/Nov/2020 07:33:14

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சன்மார்க்க சங்கத்தின் மாவட்டத்தலைவர் க. கோவிந்தராஜ்(66) நேற்று(நவ.17) காலமானார். இவரது மறைவுக்கு மாவட்டசமரச   சுத்த  சன்மார்க்க சத்திய சங்கம், மாத்தூர் வள்ளலார் மாணவர் இல்லம்  மற்றும் கிளை சங்கத்தினர், சன்மார்க்க அன்பர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

Top