logo
10, 12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

10, 12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

29/Oct/2020 12:19:55

சென்னை: 10, 12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. http://dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் துணைத் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது 


     

Top