logo
ஊரடங்கில் அவசரத்தேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்.

ஊரடங்கில் அவசரத்தேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்.

25/Apr/2020 11:41:56


 ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அவசரத் தேவைகளுக்காக தொடர்பு கொள்ள  வேண்டிய எண்கள்


 கொரோனா தொடர்பான விளக்கங்களுக்கு       -  104

  மருத்துவ ஆலோசனைகளுக்கு                  -   944434 40496

  பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க  -  1091

  முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆலோசனைக்கு – 18004250111

  முதியோர், மாற்றுத்திறனாளிகள் காணொலி     
 மூலம் ஆலோசனை பெற                        - 97007 99993

 குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க      - 1098

  விலங்குகளை பாதுகாக்க                        -  044 4627 4999

முதியோர், மாற்றுத்திறனாளிகள் அத்தியாவசியத்

தேவைகளை பெற                              - 95911 68886

மன நல ஆலோசனைகளை பெற                - 73059 28515

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவுப்-

பொருள்கள் பெற                               - 044 4631 4726

 காவல் கட்டுப்பாட்டு அறை                     - 100


 


 


Top