logo
வேளாண்துறை அமைச்சரின் உடல்நிலை குறித்து முதல்வர் விசாரித்தார்

வேளாண்துறை அமைச்சரின் உடல்நிலை குறித்து முதல்வர் விசாரித்தார்

26/Oct/2020 09:29:47

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளாண்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணுவின் உடல்நிலையின் முன்னேற்றம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததோடு, துரைக்கண்ணுவின்  குடும்பத்தாரிடம் அமைச்சரின் உடல்நலம் குறித்து இன்று மீண்டும் விசாரித்தார் தமிழக முதல்வர். உடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர். உள்ளிட்டோர்.

Top