logo
அறந்தாங்கி அருகே வடவாத்தி கிராமத்தில் இ.கம்யூ கட்சி கிளை தொடக்கவிழா

அறந்தாங்கி அருகே வடவாத்தி கிராமத்தில் இ.கம்யூ கட்சி கிளை தொடக்கவிழா

21/Oct/2020 09:58:48

அறந்தாங்கி அருகே வடவாத்தி கிராமத்தில் இ.கம்யூ கட்சி கிளை தொடக்கவிழாமற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெயர்பலவை திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு ஒக்கூர் முஜிபுர் ரகுமான் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் மாதவன் கட்சி கொடியேற்றினார். விவசாயிகள் சங்க கொடியை மாவட்ட தலைவர் ஆரோக்யசாமி ஏற்றினார்.சங்க பெயர்பலகையை விவசாய சங்க மாவட்டசெயலாளர் சோமையா திறந்து வைத்தார்.

விழாவில் நிர்வாகிகள் ராசேந்திரன், சுந்தர்ராசன், காளிமுத்து, ராதாகிருஷ்ணன், ஜான்,காமாட்சி, ராசேந்திரன், ஜெபமாலைபிச்சை, தண்டாயுதபாணி, கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Top