logo
பொன்னமராவதி சிவன் கோயிலில் நவராத்திரி  விழா தொடக்கம்

பொன்னமராவதி சிவன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

17/Oct/2020 02:43:37

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியிலுள்ள அருள்மிகு  ஆவுடையநாயகி உடனுறை சோழீஸ்வரர் ஆலயத்தில் இன்று நவராத்திரி விழா தொடங்கியது. இதையொட்டு கோயில் வளாகத்தில்  கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நவராத்திரி விழாக்குழுவினர் தகவல் தெரிவித்தனர்.

Top