logo
ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்

ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்

10/Oct/2020 12:08:38

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அணைகளின் நீர் (10.10.2020 ) இருப்பு நிலவரங்கள்                                 

 பவானிசாகர் அணை நீர் மட்டம் - 100.39 அடி. நீர் இருப்பு - 29.034 டிஎம்சி. நீர் வரத்து விநாடிக்கு - 2013 கன அடி.  நீர் வெளியேற்றம் (விநாடிக்கு) பவானி ஆற்றில் நீர் திறப்பு இல்லை.   தடப்பள்ளி மற்றும் அரகன்கன்கோட்டை கால்வாயில் - 400 கனஅடி.  காலிங்கராயன் வாய்க்காலில் நீர் திறப்பு இல்லை.கீழ்பவானி பிரதான கால்வாய் - 2300 கன அடிகள்.   மொத்தமாக விநாடிக்கு - 2700 கன அடிகள்.

குண்டேரிப்பள்ளம் அணை  நீர் மட்டம் - 32.50 அடி. நீர் இருப்பு - 61.450 மில்லியன் கனஅடி. நீர் வரத்து 16 கனஅடி. நீர்வெளியேற்றம் இல்லை.

பெரும்பள்ளம் அணை நீர் மட்டம் - 15.48 அடி. நீர் இருபபு - 39.628 மில்லியன் கன அடி.           நீர் வரத்தும், நீர்வெளியேற்றமும் இல்லை..                                                               

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர் மட்டம் - 28.22/33.46 அடி. நீர் இருப்பு- 95.296 மில்லியன் கன அடி. நீர் வரத்து 27 கன அடி. நீர் வெளியேற்றம் இல்லை. 

மழை அளவுகள்:  கோபிசெட்டிபாளையம் - 27.8  மிமீ.எலந்தக்குட்டைமேடு - 28.4 மிமீ.கொடிவேரி - 11.0 மிமீ. கவுந்தப்பாடி - 20 மிமீ. சத்தியமங்கலம் - 10.0 மிமீ. பவானிசாகர் - 38.2 மிமீ. குண்டேரிப்பள்ளம் - 38.2 மிமீ. பெரும்பள்ளம் - 35 மிமீ. வரட்டுப்பள்ளம் - 11 மிமீ. 

இன்றைய வெப்பநிலை-அதிகபட்சம் - 33 டிகிரி. குறைந்தபட்சம் - 24டிகிரி. மழைக்கு வாய்ப்பு - 90%

Top