logo
புதுக்கோட்டை மாவட்டத்தில்  11.08.20.21 -ஆம் தேதி  கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 11.08.20.21 -ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

10/Aug/2021 11:02:12

 1.புதுக்கோட்டை நகராட்சி -நகர்மன்ற கட்டிடம். கோவிஷீல்டு(இரண்டு தவணைகளும்). கோவாக்ஸின் (இரண்டாம் தவணை மட்டும்).

2. அண்டக்குளம் வட்டாரம் - கிள்ளுக்கோட்டை செம்பட்டி ,பள்ளத்து பட்டி வெள்ளக்கால்பட்டி.

3.அரிமளம் வட்டாரம்-ராயவரம்.

4.  விராலிமலை வட்டாரம் -ஆலங்குடி பஞ்சாயத்து அலுவலகம்.

5. நச்சாந்துபட்டி வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊனையூர், அரசம்பட்டி, பேரையூர், ஆதனூர்.

6. ஆதனக்கோட்டை வட்டாரம்- தேனி பட்டி, தொண்டைமான் விடுதி, சிறு நாங்கு பட்டி- ஆட்டாங்குடி. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

7. பொன்னமராவதி வட்டாரம்-அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொப்பனாபட்டி, ஆலவயல், கீழதானியம்.

 அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் ( கோவிஷூல்ட் மட்டும்)

1. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அறந்தாங்கி ( வெளிநாடு செல்வோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மட்டும்).

2. கந்தர்வகோட்டை வட்டாரம்- அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், புனல்குளம், அரியானிப்பட்டி,புதுநகர்.

3.கரம்பக்குடி வட்டாரம்-  அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கறம்பகுடி வார்டு 4, 5 .

4. திருவரங்குளம் வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,ஆலங்குடி  டவுன் பஞ்சாயத்து வார்டு 3 ,  6,திருக்கட்டளை, பூவரசக்குடி  வார்டு  5,  6 தீத்தானிப்பட்டி ,காட்டத்தி, கலபம், கனக்கண்காடு, குலந்திராண்பட்டு, கே. முதலிப்பட்டி, பட்டத்திகாடு, மயிலன்கோன்பட்டி, ஒடப்பவிடுதி.

5.அறந்தாங்கி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆயிங்குடி,வல்லவாரி கிழக்கு, வல்லவாரி மேற்கு.

6.மணமேல்குடி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பிராமனவயல்,நிலையூர்,சாத்தி யடி,கீழமஞ்சக்குடி,மணலூர்,விச்சூர்.

7.ஆவுடையார்கோயில் வட்டாரம்-அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வீரமங்களம், ஆவுடையார்கோவில்,குன்னூர்,பலவரசன். (கர்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்).



Top