logo
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கவனத்திற்கு... கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கவனத்திற்கு... கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

04/Aug/2021 11:26:50

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் (5.8.2021) வியாழக்கிழமை  கொரோனா தடுப்பூசி  முகாம் நடைபெறும் இடங்கள் (கோவிஷீல்ட் தடுப்பூசி) நடைபெறும் இடங்கள்:

 1. புதுக்கோட்டை நகராட்சியில்.. நகர்மன்ற கட்டிடம். (கோவிஷீல்டு)-கோவாக்ஸின் இரண்டாம் தவணை மட்டும்)

 2. அண்டக்குளம் வட்டாரம் - கீரனூர், கண்ணங்குடி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

3. அரிமளம் வட்டாரம் - பொந்துபுளி, மேலதேமுதம்பட்டி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

4. விராலிமலை வட்டாரம் -அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அவ்வையர்பட்டி, வெம்மணி, ரத்னா கார்டன்.

5. நச்சாந்துபட்டி வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வி. கோட்டையூர்.

6. ஆதனக்கோட்டை வட்டாரம் - கருப்புடையான்பட்டி, கள்ளுக்காரன்பட்டி, குளவாய்பட்டி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

7. பரம்பூர் வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், போலம்பட்டி, ஈஸ்வரன் கோவில், மேலூர்.

8. பொன்னமராவதி வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேல மேல்நிலை, நகரபட்டி, இடையத்தூர், திருக்களம்பூர்.

அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்( கோவிஷீல்ட் மட்டும்).

1. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அறந்தாங்கி (வெளிநாடு செல்வோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மட்டும்).

2. கந்தர்வகோட்டை வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவிலூர், கந்தர்வகோட்டை, உடையார் தெரு.

3. கரம்பக்குடி வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தீத்தன்பட்டி, அம்புக்கோவில், இலைகடிவிடுதி, காத்தன்விடுதி.

4. திருவரங்குளம் வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், செறியாளூர் இனாம், நகரம், சிதம்பர விடுதி.

5. அறந்தாங்கி வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரத்தினகோட்டை, மாங்குடி.

6. மணமேல்குடி வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், காரக்கத்திக்கோட்டை, நிலையூர்.

7. ஆவுடையார்கோயில் வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேட்டனூர், பூவலூர். கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

துணை இயக்குநர்கள், சுகாதாரப்பணிகள், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகியோர் முகாம் ஏற்பாடுகளைச்செய்துள்ளனர்.

Top