logo
புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் நாளை  (29.07.2021 )கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் நாளை (29.07.2021 )கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

28/Jul/2021 09:47:02

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் நாளை  (29.07.2021 ) கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி) நடைபெறும் இடங்கள். 

 1. புதுக்கோட்டை நகராட்சி -நகர்மன்ற கட்டிடம்.  சந்தைப்பேட்டை அரசு பள்ளி (கோவேக்ஸின் இரண்டாம் தவணை மட்டும்).

2. அண்டக்குளம் வட்டாரம் -அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வாலியம்பட்டி, புலியூர் ,நெய்வேலி.

3.அரிமளம் வட்டாரம்- மிரட்டுநிலை , தேக்குர்,அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

4.  விராலிமலை வட்டாரம் -அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், ராம கவுண்டன்பட்டி, செங்கலகுடி.

5. நச்சாந்துபட்டி வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வெங்களூர்.

6. ஆதனக்கோட்டை வட்டாரம்-கணபதிபுரம் ,கருப்பு உடையான்பட்டி ,விஸ்வகர்மா நகர்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

7. பரம்பூர் வட்டாரம் -அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் ,முக்கண்ணாமலைப்பட்டி, வெள்ளாஞ்சார்.

8. பொன்னமராவதி வட்டாரம்- இடையாத்தூர் கோவனூர், ஏனாதி,அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

அறந்தாங்கி  சுகாதாரப் பகுதி மாவட்டத்தில்  (29.07.2021)  கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் ( கோவிஷூல்ட் மட்டும்).

1. அறந்தாங்கி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்  ( வெளிநாடு செல்வோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மட்டும்)

2. கந்தர்வகோட்டை வட்டாரம்- அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், கல்லாக்கோட்டை, பழைய கந்தர்வகோட்டை, புனல்குளம்.

3.கரம்பக்குடி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரம்பக்குடி, கரு கீழத்தெரு, நல்லாண்டார் கோட்டை,

4.திருவரங்குளம் வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், செரியாலூர் இனாம், கரம்பக்காடு,கோவிலூர், மேலக்கோட்டை.

5.அறந்தாங்கி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருங்களான்காடு, அரசர்குளம் கீழ்பாதி, அரசர்குளம் கிழக்கு.

6.மணமேல்குடி வட்டாரம்-அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோபாலபுரம், பட்டங்காடு, கண்டனிவயல், செல்லப்பன்கோட்டை.

7.ஆவுடையார்கோயில் வட்டாரம்-  அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோபாலபட்டினம், மீமிசல். கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்


Top