logo
மதுரை காமராஜர் பல்கலை-யில் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை காமராஜர் பல்கலை-யில் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

04/Oct/2020 09:44:08

மதுரையில் உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தற்காலிகமான டெக்கினிக்கல் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையுடைய விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள  (Technical Assistant - 01) பணிக்கு  ஏதேனும் ஒரு (Life Science Branch ) பாடப்பிரிவுகளில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மாத ஊதியம் ரூ.20 ஆயிரம்

வழங்கப்படும்.எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். 


 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் e-chairpersonsbs@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். தொடர்புகொள்ள வேண்டிய அஞ்சல் முகவரி:  Dr.G.  Kumaresan,    Chairperson, School  of  Biological  Sciences,Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai -625 021. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.10.2020. மேலும் விவரங்களுக்கு https://mkuniversity.ac.in/new/notification_2020/FIST%20Advertisement%20New.pdf என்ற இணைப்பில்  சென்று அறிந்து கொள்ளலாம்.. 

  


Top