logo
புதுக்கோட்டை, அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில்  (17.7.2021) கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி) நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை, அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் (17.7.2021) கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி) நடைபெறும் இடங்கள்

16/Jul/2021 11:10:26

புதுக்கோட்டை, ஜூலை:   புதுக்கோட்டை, அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில்  (17.7.2021) சனிக்கிழமை  பின்வரும் இடங்களில் கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி) நடைபெறுகின்றன.

புதுக்கோட்டை நகராட்சி -நகர்மன்ற கட்டிடம்.

 அண்டக்குளம் வட்டாரம் -வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் அண்டக்குளம்.

அரிமளம் வட்டாரம் -இரும்பாநாடு, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

 காரையூர் வட்டாரம் -அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வர்த்தகர் மஹால், மூலங்குடி, நகரப்பட்டி, வையாபுரி, வார்பட்டு, குமரபட்டி,தச்சம்பட்டி

நச்சாந்துபட்டி வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், கண்ணனூர்

ஆதனக்கோட்டை வட்டாரம்- வண்ணாரப்பட்டி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

பரம்பூர் வட்டாரம் - மாரையாபட்டிஇலுப்பூர். வீரப்பட்டி பரம்பூர். 

விராலிமலை வட்டாரம் -  அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்

அறந்தாங்கி சுகாதார பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் ( கோவிஷூல்ட் மட்டும்)

அறந்தாங்கி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்  ( வெளிநாடு செல்வோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மட்டும்).

கந்தர்வகோட்டை வட்டாரம்- அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், பிசாத்தனூர், தச்சங்குறிச்சி, பழைய கந்தர்வகோட்டை பேருந்து பணிமனை.

கரம்பக்குடி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேல மலையூர் கீழ மலையூர், மேலப்பட்டி, கீழப்பட்டி, பள்ளிவாசல் தெரு, அக்ரஹாரம்.

திருவரங்குளம் வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிக்கப்பட்டி, சூரன் விடுதி, கல்லாலங்குடி, திருப்பதி நகர், கத்தக்குறிச்சி, பாலவாக்கம்.

அறந்தாங்கி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோட்டை ராஜா தெரு, கோட்டை அங்காளம்மன் தெரு, அழியா நிலை முகாம், நாயக்கர் பட்டி, குருந்திர கோட்டை,  எருக்கலகோட்டை.

மணமேல்குடி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கானாடு, கிளாரவயல், தாஜ்மஹால் தெரு, இக்பால் தெரு, தம்மம், பெட்டிவயல்.

ஆவுடையார்கோயில் வட்டாரம்-  அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துரையரசபுரம், வீரமங்கலம், மீமிசல் குடியிருப்பு, மீமிசல் விஜயநகர், புலவன் குறிச்சி, அலை மிஞ்சி காடு. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்


Top