logo
மறைந்த  இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு பொன்னமராவதியில் மலர் அஞ்சலி

மறைந்த இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு பொன்னமராவதியில் மலர் அஞ்சலி

02/Oct/2020 11:50:13

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னாமராவதி பேருந்துநிலையம் அருகே  பாஜக மாவட்டத்தலைவர் ராம. சேதுபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கு வைக்கப்பட்டிருந்ச ராமகோபாலனின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். 


Top