logo
 சிக்கல் தீர்க்கும் சிங்கார விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்

சிக்கல் தீர்க்கும் சிங்கார விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்

13/Feb/2021 11:28:56

குடியாத்தம், பிப்: குடியாத்தம் நகரில்  பிச்சனூர்பேட்டை ஜிஎஸ்எம் தெருவில் உள்ள அருள்மிகு சிக்கல் தீர்க்கும் சிங்கார விநாயகர் கோயிலில் தை மாதம் கடைசி  வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமான்.

Top