26/Jan/2021 10:13:07
சென்னை: சென்னை ராஜிவ் காயதி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கோவிட் - 19 தடுப்பூசியை போட்டுக் கொண்டார். பொது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவே நான் கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். எனவே தடுப்பூசி பற்றி யாரும் தவறான வதயதிகளை பரப்ப வேண்டாம் எனக்கேட்டுக் கொண்டார்.