logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 81 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 81 பேருக்கு கொரோனா

23/Sep/2020 09:36:48

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.09.2020) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, இன்று மட்டும் 62 பேர்  வீடு திரும்பிய நிலையில், ஒருநபர்   சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை  பாதிப்பு 8,424 பேர். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 7,470. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் 828 பேர். 


Top