logo
புதுக்கோட்டை அம்மன்கோயிலில் திருப்பள்ளி எழுச்சி வழிபாடு

புதுக்கோட்டை அம்மன்கோயிலில் திருப்பள்ளி எழுச்சி வழிபாடு

10/Jan/2021 08:56:59

புதுக்கோட்டை-ஜன: புதுக்கோட்டையிலுள்ள அருள்மிகு அரியநாச்சி அம்மன் கோயிலில்  மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி  சிறப்பு வழிபாடு  விமரிசையாக நடைபெற்றது.

 உற்சவர் அம்மனுக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர்  உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகங்கள்  நடைபெற்று மற்றும் சந்தனக்காப்பு மலர் அலங்காரம்   தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள்  குடும்பத்துடன்  வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.        


Top