logo
மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்-லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம்

மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்-லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம்

23/Sep/2020 12:33:04

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம்  திரை அரங்குகளை திறந்த பின்னர் ரிலீஸாகும். மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி. தளங்களில் வெளியாக வாய்ப்பு இல்லை என்று இயக்குநர் லோகோஷ் கனகராஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.

Top