logo
பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியை நலம் விசாரித்த டாக்டர் ஆனந்த்

பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியை நலம் விசாரித்த டாக்டர் ஆனந்த்

28/Oct/2020 02:40:38

புதுக்கோட்டை: பாஜகவின் மிக மூத்த தலைவர், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி அவர்களை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்  இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். பல மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற இச்சந்திப்பின் போது அத்வானி அவர்களின் வாழ்த்துககளும், ஆசிர்வாதமும் பெற்று அவரது உடல்நிலை குறித்து மருத்துவர் என்ற முறையில் கேட்டறிந்தார்.


Top