logo
தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா.

தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா.

22/May/2020 01:44:12

தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,282 ஆக உயர்ந்துள்ளது. 

  ஆனாலும், கொரோனாவுக்கு இன்று(மே.21)  ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது


Top