logo
தமிழகத்தில் இன்று 743 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 743 பேருக்கு கொரோனா

20/May/2020 07:35:37

தமிழகத்தில் இன்று மட்டும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,191ஆக உயர்ந்துள்ளது.

 மேலும், பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,882 ஆக உயர்ந்துள்ளது

 இருப்பினும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

 

Top