logo
சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களை முதல்வர் தொடக்கி வைத்தார்

சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களை முதல்வர் தொடக்கி வைத்தார்

04/Nov/2020 04:51:47

சென்னை: சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவகங்களை தலைமை செயலகத்தில் முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய  பகுதிகளுக்கு 3 நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்கி வைத்தார். இதில். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Top